Property details
17.5 cents Plot / Land in Kinathukadavu. 17.5 cents. ₹3.35 Lakhs — per cent advertised. Tar-road frontage advertised
Advertised description
கிணத்துக்கடவு பைபாஸ் அருகில் ஒரு செண்ட் 3.35 இலட்சம்.😲
பைபாஸ் ரோடு அருகில் 17.5 செண்ட்.
தார் ரோடு பேஸ்.
வடக்கு பார்த்த சைட்.
அருகிலேயே வீடுகள், நல்ல பாதுகாப்பான ஏரியா.
சுற்றிலும் கம்பி வேலி.
வீடு கட்டவும், முதலீட்டிற்கும் அருமையான இடம்.
கோவை - பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டிலிருந்து 900 மீட்டர் தூரம் மட்டுமே.
உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கி.மீ தூரம் மட்டுமே.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
