Property details
4.25 cents Plot / Land in Airport City, Kovilpalayam. 4.25 cents. ₹5.75 Lakhs — per cent advertised.
Advertised description
கோவையில் சைட் ஒரு செண்ட் 5.75 இலட்சம்.
மொத்தம் 4.25 செண்ட்.
50 × 35 அடி அளவு. ஜல மூலை 38 அடி.
வடக்கு மற்றும் தெற்கு வாசல் சைட்.
இரண்டு பக்கமும் ரோடு.
கோவில்பாளையம் KMCH மருத்துவமனையிலிருந்து 5 கி.மீ தூரம் மட்டுமே.
கருவலூர் ரோட்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்த இடம்.
அருகில் மார்க்கெட் விலை ஒரு செண்ட் 7.5 இலட்சம்.
வீடு கட்ட, முதலீட்டிற்கு அருமையான இடம்.
ஏர் போர்ட் சிட்டி, கோவில்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
