Property details
20 cents Plot / Land in Coimbatore. 20 cents. ₹3.25 Lakhs — per cent advertised. Tar-road frontage advertised
Advertised description
கோவையில் ஒரு செண்ட் 3.25 இலட்சம் ரூபாய்.😲
20 செண்ட் முதல் 60 செண்ட் வரை வாங்கலாம்.
தார் ரோடு பேஸ், 30 அடி தார் ரோடு.
சைட் இறுதி வரை 3 பேஸ் கமர்ஷியல் மின் இணைப்பு அமைத்து தரப்படும்.
சுற்றிலும் கம்பெனிகள், அருகிலேயே ஊர்.
80 அடி பஸ் ரூட் மேல் அமைந்த இடம்.
வீடு கட்ட, குடோன் கட்டி வாடகைக்கு விட, கம்பெனி கட்ட ஏற்ற இடம்.
கோவில்பாளையம் முதல் கருவலூர் செல்லும் மெயின் ரோடு.
கோவில்பாளையம் மற்றும் கருவலூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரம்.
விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
