Property details
5 cents Plot / Land in Coimbatore. 5 cents. ₹6.75 Lakhs — per cent advertised.
Advertised description
கோவை KMCH அருகில் ஒரு செண்ட் 6.75 இலட்சம் மட்டுமே.🤩
மொத்தம் 5 செண்ட் இடம்.
கிழக்கு, தெற்கு கார்னர் சைட்.
40 அடி ரோட்டில் அமைந்த இடம். எதிர்காலத்தில் பிரித்து விற்க நல்ல இடம்.
55 × 40 அடி அளவு.
நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற அருமையான இடம்.
கோவில்பாளையம் KMCH மருத்துவமனையிலிருந்து 5.5 கி.மீ தூரம்.
கோவை முதல் சத்தி ரோடு.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
