Commercial land · Palani

8.17 acres Commercial Property in Palani

Palani, Coimbatore district, Tamil Nadu; exact survey / property address: enquire

8.17 acres Commercial Property in Palani

Property details

Property type
Commercial land
Location
Palani, Coimbatore district, Tamil Nadu; exact survey / property address: enquire
Area
8.17 acres
Advertised price
₹20 Crore — total advertised

From the advertisement

Property details

8.17 acres Commercial Property in Palani. 8.17 acres. ₹20 Crore — total advertised. 8 resort units advertised. 2 BHK units · swimming pool claim. Confirm sanctioned resort permissions

Advertised description

பழனி - கொடைக்கானல் ரோட்டில் 8 ரிசார்ட்.

மொத்தம் 8.17 ஏக்கர்.

1 ஏக்கர் நெல்லி தோட்டம், 1 ஏக்கர் மாமரங்கள், 500 தென்னை மரங்கள்.

8 ரிசார்ட் அனைத்தும் 2 BHK, 8 போர்,1 தனி இலவச சர்வீஸ், 8 கமர்ஷியல் சர்வீஸ், 1 நீச்சல் குளம்.

15 ரிசார்ட் கட்ட இன்னும் அனுமதி உள்ளது.

முழுவதும் தார் ரோடு, CCTV கேமரா.

மலைக்கு அடிவாரத்தில் அமைந்த அழகான இடம்.

முழுவதும் சொட்டு நீர் பாசனம், சுற்றிலும் கம்பி வேலி.

ரிசார்ட் (ஃபார்ம் ஸ்டே) தொழில் செய்ய அருமையான இடம்.

அமைதியான சூழல், பாதுகாப்பான பகுதி.

கொடைக்கானல் மெயின் ரோடு பேஸில் அமைந்த இடம்.

மொத்த விலை 20 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.