Houses · Ayyalu Meenakshi Nagar

4.5 cents House in Ayyalu Meenakshi Nagar

Ayyalu Meenakshi Nagar, Tiruppur district, Tamil Nadu; exact survey / property address: enquire

4.5 cents House in Ayyalu Meenakshi Nagar

Property details

Property type
Houses
Location
Ayyalu Meenakshi Nagar, Tiruppur district, Tamil Nadu; exact survey / property address: enquire
Area
4.5 cents
Advertised price
Enquire — confirm asking price

From the advertisement

Property details

4.5 cents House in Ayyalu Meenakshi Nagar. 4.5 cents. Enquire — confirm asking price. 4 BHK advertised. Car parking advertised

Advertised description

உடுமலையில் 4 பெட்ரூம் வீடு.

3900 சதுரடி கட்டிடம், கீழே 1950 சதுரடி, மேலே 1950 சதுரடி.

4.5 செண்ட் இடம்.

தெற்கு வாசல் சைட், கிழக்கு வாசல் வீடு‌.

ஒவ்வொரு வீட்டிலும் 2 பெட்ரூம், ஹால், கிட்சன், அட்டாச் பாத்ரூம்.

550 அடி தனி போர்.

தனி சர்வீஸ், தண்ணீர் தொட்டி.

வீட்டிற்கு முன்பு 30 அடி ரோடு.

கார் பார்க்கிங் வசதி, சுற்றிலும் சுற்றுச் சுவர்.

வீட்டில் உபயோகித்துள்ளது அனைத்தும் தரமான பொருட்கள்.

மாத வாடகை வருமானம் 25,000 எதிர்பார்க்கலாம்.

உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரம் மட்டுமே.

அய்யலு மீனாட்சி நகர், உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம்.

விலை 1.33 கோடி ரூபாய்‌. பேச்சு வார்த்தைக்குட்பட்டது.

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.