Property details
1.18 acres Farmland in Thondamuthur. 1.18 acres. ₹2.36 Crore — total advertised. Coconut, Arecanut trees advertised
Advertised description
சிறுவாணி ஏரியா அருகில் 1.18 ஏக்கர்.🌱
900 சதுரடி ஒரு சிறிய வீடு.
900 பாக்கு மரங்கள் இண்டர் மங்களா இரகம்.
40 தென்னை மரங்கள்.
1 கூட்டு போர் 250 அடி, 1 கூட்டு சர்வீஸ் 7.5 ஹெச்பி வாரத்தில் 2 நாள் கூட்டு.
14 அடி பொதுத்தடம் 2 பேருக்கு பாத்தியம்.
தார் ரோட்டிலிருந்து 600 மீட்டர் தூரம். 50 மீட்டர் தூரத்தில் புதிய தார் சாலை வரவுள்ளது.
கரிசல் மண் வகை நிலம்.
இருட்டுப்பள்ளத்திலிருந்து 1.5 கி.மீ தூரம் மட்டுமே.
வலையங்குட்டை, தொண்டாமுத்தூர், பேரூர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.
மொத்த விலை 2.36 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
