Property details
6 acres Farmland in Pollachi. 6 acres. ₹55 Lakhs — per acre advertised.
Advertised description
தென்னந்தோப்பு ஒரு ஏக்கர் விலை 55 இலட்சம்.🌴😍
மொத்தம் 6 ஏக்கர்.🌴
360 நாட்டு மரங்கள் நல்ல காய்ப்பு.
1 ஃபார்ம் ஹவுஸ், 1 மாட்டுச் சாளை.
மரங்களின் வயது 15.
2 தனி போர், 1 தனி சர்வீஸ் 7.5 ஹெச்பி, 1 ரிங் தொட்டி.
சுற்றிலும் கம்பி வேலி.
தார் ரோட்டில் இருந்து 150 அடி 16 அடி தனி தடம்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 25 கி.மீ.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 65 கி.மீ தூரம்.
பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
