Property details
3.75 cents House in Coimbatore. 3.75 cents. Enquire — confirm asking price. 2 BHK advertised. Car parking advertised
Advertised description
கோவை, தென்னம்பாளையம் அருகில் 2BHK வீடு.
1650 சதுரடி வீடு, அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை.
3.75 செண்ட் கிழக்கு வாசல் சைட், கிழக்கு வாசல் வீடு.
முழுவதும் பர்னிச்சர் ஒர்க்.
2 பெட்ரூம், ஹால், கிட்சன், கிட்சன், டைனிங், அட்டாச் பாத்ரூம், வீட்டுக்குள்ளேயே படிக்கட்டு.
கீழே 1 பெட்ரூம், மேலே ஒரு பெட்ரூம்.
40 அடி ரோட்டில் அமைந்த வீடு.
1 போர், சுற்றிலும் காம்பவுண்ட், கார் பார்க்கிங்.
கோவை முதல் அவினாசி செல்லும் மெயின் ரோட்டில் இருந்து 4.4 கி.மீ தூரம் மட்டுமே.
விலை 89 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
