Plots & land · Near Ayyalu Meenakshi Nagar, Udumalpet

1,800 sq ft; 30 × 60 ft Plot / Land in Near Ayyalu Meenakshi Nagar, Udumalpet

Near Ayyalu Meenakshi Nagar, Udumalpet, Tiruppur district, Tamil Nadu; exact survey / property address: enquire

1,800 sq ft; 30 × 60 ft Plot / Land in Near Ayyalu Meenakshi Nagar, Udumalpet

Property details

Property type
Plots & land
Location
Near Ayyalu Meenakshi Nagar, Udumalpet, Tiruppur district, Tamil Nadu; exact survey / property address: enquire
Area
1,800 sq ft; 30 × 60 ft
Advertised price
₹7,75,000 — per cent advertised

From the advertisement

Property details

1,800 sq ft; 30 × 60 ft Plot / Land in Near Ayyalu Meenakshi Nagar, Udumalpet. 1,800 sq ft; 30 × 60 ft. ₹7,75,000 — per cent advertised.

Advertised description

உடுமலைப்பேட்டை VIP ஏரியாவில் அருமையான பிளாட்!🔥

உடுமலை - தாராபுரம் ரோட்டில் கிரிக் ஸ்கூலுக்கு அருகிலேயே ஒரு சிறந்த பிளாட் விற்பனைக்கு வந்திருக்கிறது.

📍முக்கிய இடங்கள் அருகில்:
• அய்யலுமீனாட்சி நகர் அருகில்
• பைபாஸிலிருந்து சுமார் 700 மீட்டர் தூரத்தில்.
• ஷாந்தி ஸ்கூல் அருகில்
• சுற்றிலும் நல்ல குடியிருப்பு மற்றும் VIP ஏரியா.

🏡 பிளாட் விவரங்கள்:
• அளவு: 30 × 60 = 1,800 சதுரடி.
• 30 அடி அகல தார் சாலை.
• நகராட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட உள்ள பகுதிக்கு அருகில்.
• இந்த பகுதியில் நகராட்சி எல்லைக்குள் வரும் சைட்டுகள் ₹10 லட்சத்திற்கும் குறைவாக கிடைப்பது மிகவும் அரிது.

💰 இந்த சைட்டின் விலை ஒரு செண்ட் ₹7,75,000 மட்டுமே!

இவ்வளவு நல்ல ஏரியாவில் 30 அடி ரோடு, நல்ல சுற்றுப்புறம், முக்கிய இடங்களுக்கு அருகாமை, இந்த விலையில் கிடைக்கும் வாய்ப்பு அரிது!

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.