Property details
1.80 acres Farmland in Dindigul. 1.80 acres. ₹50 Lakhs — total advertised. Tar-road frontage advertised
Advertised description
1.80 ஏக்கர் மொத்த விலை 50 இலட்சம்.
தார் ரோடு பேஸ்.
வடக்கு, மேற்கு கார்னர் இடம்.
1 தனி போர், சப் மோட்டார், 1 தனி டிரான்பார்மர் 50 ஹெச்பி 3 இலட்சம் டெபாசிட்.
1 ஓபன் குடோன் 1800 சதுரடி , லேபர் குவார்டர்ஸ், சிமெண்ட் குடோன், தண்ணீர் தொட்டிகள் 10.
மெஷின் மதிப்பு 8 இலட்சம் ரூபாய்.
சுற்றிலும் கம்பி வேலி.
ஒட்டன்சத்திரம் வடக்கு, திண்டுக்கல் மாவட்டம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
