Property details
6 cents House in Pollachi. 6 cents. Enquire — confirm asking price. 3 BHK advertised
Advertised description
பொள்ளாச்சியில் 6 செண்ட் வீடு 29 இலட்சம்.😍
2 போர்சன் வீடு, கல் சுவர் கட்டிடம்.
வடக்கு மற்றும் தெற்கு வாசல் வீடு.
9 அறைகள், 3 பெட்ரூம், 2 கிட்சன், 1 ஸ்டோர் ரூம், 2 ஹால்.
3 பாத்ரூம், சுற்றிலும் காம்பவுண்ட்.
2 குடிநீர் இணைப்பு.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரம் மட்டுமே.
சிங்காநல்லூர், பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
