Property details
1 acres Farmland in East of Thoppampatti Four Road. 1 acres. ₹25 Lakhs — total advertised.
Advertised description
1 ஏக்கர் மொத்த விலை 25 இலட்சம்.😍🥰
நல்ல சதுரமான இடம்.
தார் ரோட்டிலிருந்து 2 வது நிலம்.
33 அடி பொதுத்தடம்.
செம்மண் வகை நிலம்.
தாராபுரம் தெற்கு 17 கி.மீ தூரம்.
பழனி வடக்கு 15 கி.மீ தூரம் மட்டுமே.
விவசாயம் செய்ய, ஃபார்ம் ஹவுஸ் கட்ட நல்ல இடம்.
தொப்பம்பட்டி நால் ரோடு கிழக்கு 4 கி.மீ தூரம் மட்டுமே.
விலை பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
