Property details
9 cents House in Udumalpet. 9 cents. Enquire — confirm asking price. 2 BHK advertised
Advertised description
உடுமலையில் 3500 சதுரடி வீடு.
9 செண்ட் கிழக்கு வாசல் சைட்.
இரண்டும் கிழக்கு வாசல் வீடு.
ஒவ்வொரு வீட்டிலும் 2 பெட்ரூம், ஹால், கிட்சன், டைனிங்.
1 வீட்டில் அட்டாச் பாத்ரூம், 1 வீட்டில் அவுட்டர் பாத்ரூம்.
வீட்டிற்கு வெளியில் பெரிய சிட் அவுட், சுற்றிலும் காம்பவுண்ட், வீட்டிற்கு முன்பு கூலிங் சீட்.
2 தனி சர்வீஸ், 2 நல்ல தண்ணீர் குடிநீர் இணைப்பு, 2 தண்ணீர் தொட்டி.
வடக்கு உள்ள வீடு தார்சு கட்டிடம், தெற்கு உள்ள வீட்டில் 2 ரூம் தார்சு மீதி கூலிங் சீட்.
வீட்டிற்கு முன்பு 2 கார் நிறுத்தும் வசதி.
உடுமலை முதல் தாராபுரம் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து 100 மீட்டர் தூரம் மட்டுமே.
உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தூரம்.
புதிய பைபாஸ் சாலையிலிருந்து 1.5 கி.மீ தூரம் மட்டுமே.
விலை 1 கோடி ரூபாய். ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
