Property details
1.30 acres Farmland in Pollachi. 1.30 acres. ₹60 Lakhs — total advertised.
Advertised description
பொள்ளாச்சியில் 1.30 ஏக்கர்.🌳
இரண்டு பக்கமும் தடம்.
25 பெரிய மாமரங்கள்.
தென்வடல் நீளமான செம்மண் வகை நிலம்.
தென்னந்தோப்பு உருவாக்க, ஃபார்ம் ஹவுஸ் கட்டி குடியிருக்க பாதுகாப்பான இடம்.
பொள்ளாச்சி தெற்கு 15 கி.மீ தூரம் மட்டுமே.
மொத்த விலை 60 இலட்சம் ரூபாய் மட்டுமே. சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
