Property details
88 cents Farmland in Nadhegounden Pudur near Siruvani. 88 cents. ₹2 Crore — total advertised. Coconut, Arecanut trees advertised
Advertised description
கோவை, சிறுவாணி அருகில் 88 செண்ட்.🌱
800 பாக்கு மரங்கள் இண்டர் மங்களா இரகம்.
ஊடுபயிர் வெண்டைக்காய் செடி.
சுற்றிலும் 40 நாட்டு தென்னை மரங்கள்.
1 தனி போர் 500 அடி, 7.5 ஹெச்பி தனி சர்வீஸ்.
தார் ரோட்டிலிருந்து 2 வது காடு.
பூமிக்கு 40 அடி தனி தடம்.
தென்வடல் நீளமான இடம்.
44 செண்ட் பிரித்து தரப்படும்.
ஆலாந்துறையிலிருந்து 3 கி.மீ தூரம் மட்டுமே.
தொண்டாமுத்தூரிலிருந்து 9 கி.மீ தூரம்.
ரிசார்ட் கட்ட சூப்பர் இடம், அருகிலேயே நிறையா ரிசார்ட்டுகள் உள்ளது.
நாதேகவுண்டன் புதூர், கோவை மாவட்டம்.
விலை 2 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
