Property details
1.75 acres Farmland in Near Madathukulam. 1.75 acres. ₹80 Lakhs — total advertised.
Advertised description
மடத்துக்குளம் அருகில் 1.75 ஏக்கர்.🌱
1 கூட்டுக்கிணறு, 1 கூட்டு சர்வீஸ் வாரத்தில் 2 நாட்கள் கூட்டு.
கிழ மேல் நீளமான இடம்.
தார் ரோட்டிலிருந்து 200 அடி தூரம் மட்டுமே.
அமராவதி பாசனம் வருடத்தில் 10 மாதங்கள்.
தென்னந்தோப்பு உருவாக்க, காய்கறி விவசாயம் செய்ய, ஃபார்ம் ஹவுஸ் கட்டி குடியிருக்க அருமையான இடம்.
மடத்துக்குளம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
மொத்த விலை 80 இலட்சம் ரூபாய் மட்டுமே. சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
