Property details
1.14 acres Farmland in Near Keeranur, north of Palani. 1.14 acres. ₹42 Lakhs — total advertised. Tar-road frontage advertised
Advertised description
1.14 ஏக்கர் மொத்த விலை 42 இலட்சம்.
தார் ரோடு பேஸ் 200 அடி.
ஃபார்ம் ஹவுஸ் கட்ட, விவசாயம் செய்ய அருமையான இடம்.
செம்மண் வகை நிலம்.
கீரனூர் அருகில் அமைந்த இடம்.
நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ள பகுதி.
பழனி வடக்கு 10 கி.மீ தூரம்.
தாராபுரம் தெற்கு 15 கி.மீ தூரம்.
ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
