Property details
4.46 cents House in Madukkarai. 4.46 cents. Enquire — confirm asking price. 2 BHK advertised
Advertised description
மாத வாடகை 75,000 வரை வரும் வீடு.
மதுக்கரையில் அப்பார்ட்மெண்ட்.
மொத்தம் 3 வீடுகள். ஒவ்வொன்றும் 2 BHK.
36 × 54 அளவு 4.46 செண்ட் இடம்.
3200 சதுரடி கட்டிடம், கட்டிடத்தின் வயது 5.
தெற்கு வாசல் சைட், கிழக்கு மற்றும் வடக்கு வாசல் வீடுகள்.
கீழே 1 வீடு, மேலே 2 வீடு.
6 கார் நிறுத்தும் அளவு இடம், சுற்றிலும் சுற்றுச்சுவர்.
1 தனி போர், 2 குடிநீர் இணைப்பு, 3 வீட்டு சர்வீஸ், 1 பொது சர்வீஸ்.
மாத வாடகை வருமானம் 30,000.
அருகிலேயே ரத்தினம் கல்லூரி, கற்பகம் கல்லூரி, ஹிந்துஸ்தான் கல்லூரி மற்றும் ஐடி பார்க்.
மதுக்கரை மார்க்கெட், கோவை மாவட்டம்.
விலை 1.40 கோடி ரூபாய். சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
