Property details
4.59 cents Plot / Land in Ganga Light City, Jallipatti. 4.59 cents. ₹13,31,100 — total advertised.
Advertised description
4.59 செண்ட் மொத்த விலை 13,31,100 ரூபாய்.
கிழக்கு வாசல் சைட்.
23 அடி அகல ரோட்டில் அமைந்த இடம்.
வீடு கட்டி குடியிருக்க ஏற்ற இடம். அருகிலேயே திருமூர்த்தி அணை குடிநீர் இணைப்பு பெறும் வசதி.
பழனி முதல் ஆனைமலை செல்லும் மெயின் ரோடு அருகில் அமைந்த பகுதி.
உடுமலை தெற்கு 10 கி.மீ தூரம் மட்டுமே.
கங்கா லைட் சிட்டி, ஜல்லிபட்டி ஊராட்சி, உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம்.
ஒரு செண்ட் விலை 2.90 இலட்சம் ரூபாய் மட்டுமே.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
