Property details
9.60 cents House in Coimbatore. 9.60 cents. Enquire — confirm asking price. 2 BHK advertised. Tar-road access advertised
Advertised description
கோவையில் வருடம் 42 இலட்சம் வாடகை வரும் பில்டிங்.🤩🙌🏻
மாத வாடகை 3.5 இலட்சம் ரூபாய்.😍
9.60 செண்ட் இடம் 46 × 94 அடி அளவு.
10,300 சதுரடி கட்டிடம் கட்டி 12 வருடங்களே ஆனது.
16 தனி EB சர்வீஸ், 1 போர், 1 நல்ல தண்ணீர் குடிநீர் இணைப்பு.
11 அலுவலகங்கள், 4 வீடு அனைத்தும் 2 பெட்ரூம்.
UGD - அடித்தளத்தில் சாக்கடை வசதி.
40 அடி தார் ரோடு பேஸில் அமைந்த இடம்.
இந்த பகுதி முழுவதும் கமர்ஷியல் பகுதி.
காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 700 மீட்டர் தூரம் மட்டுமே.
வழிகாட்டி மதிப்பு இடத்திற்கு ஒரு சதுரடி 3900 ரூபாய். கட்டிடத்தின் மதிப்பு தனி.
விலை பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
