Property details
1.30 acres Farmland in Kannimari. 1.30 acres. ₹55 Lakhs — total advertised. Coconut, Mango trees advertised
Advertised description
1.30 ஏக்கர் தோட்டம் மொத்த விலை 55 இலட்சம்.
45 தென்னை மரங்கள், 50 மாமரங்கள், 480 மரங்கள்.
1 தனி போர், 5 ஹெச்பி இலவச மின் இணைப்பு, சுற்றிலும் கம்பி வேலி.
பஞ்சாயத்து தடத்திலிருந்து 50 மீட்டர் உள்ளே 16 அடி பொதுத்தடம்.
கன்னிமாரி, மீனாட்சிபுரம், சித்தூர் தாலூக்கா, பாலக்காடு மாவட்டம், கேரளா பத்திரப்பதிவு.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 27 கி.மீ தூரம்.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 60 கி.மீ தூரம்.
மொத்த விலை 55 இலட்சம் ரூபாய். இறுதி விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
