Property details
1.20 acres Farmland in Karatholuvu. 1.20 acres. ₹55 Lakhs — total advertised. Tar-road frontage advertised
Advertised description
1.20 ஏக்கர் மொத்த விலை 55 இலட்சம்.🌱😍
தார் ரோடு பேஸ்.
அமராவதி பாசனம், வருடத்தில் 10 மாதம் வாய்க்கால் பாசனம்.
உடுமலை முதல் தாராபுரம் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ தூரம் மட்டுமே.
காரத்தொழுவு அருகில், தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
