Property details
2.5 cents Plot / Land in Sevur–Nambiyur Road area. 2.5 cents. ₹3.62 Lakhs — total advertised.
Advertised description
2.5 செண்ட் சைட் மொத்த விலை 3.62 இலட்சம்...🤩🙌🏻
ஒரு செண்ட் விலை 1.45 இலட்சம் ரூபாய் மட்டுமே.😍
அருகிலேயே அரசுப் பள்ளி மற்றும் கோவில்.
கோவை முதல் நம்பியூர் செல்லும் வழி.
சேவூர் முதல் நம்பியூர் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து 500 மீட்டர் தூரம் மட்டுமே.
வீடு கட்ட, நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற இடம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
