Property details
4 acres Farmland in Dindigul. 4 acres. ₹92 Lakhs — total advertised. Tar-road frontage advertised
Advertised description
ஒரு ஏக்கர் 23 இலட்சம் ரூபாய் மட்டுமே.😍🙌🏻
மொத்தம் 4 ஏக்கர்.
தார் ரோடு பேஸ் 300 அடி.
நல்ல சதுரமான செம்மண் வகை நிலம்.
ஊர் அருகில் அமைந்த இடம்.
விவசாயம் செய்ய அருமையான இடம்.
திண்டுக்கல் முதல் கரூர் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீ தூரம் மட்டுமே.
வேடசந்தூரிலிருந்து 7 கி.மீ தூரம்.
எரியோடு தாலூக்கா, திண்டுக்கல் மாவட்டம்.
மொத்த விலை 92 இலட்சம் ரூபாய் மட்டுமே.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
