Property details
5.5 acres Farmland in Senjerimalai. 5.5 acres. ₹55 Lakhs — per acre advertised. Tar-road frontage advertised
Advertised description
செஞ்சேரிமலை தெற்கு 5.5 ஏக்கர்.
தார் ரோடு பேஸ்.
1 தனி சர்வீஸ் 5 ஹெச்பி.
2 தனி போர்.
செம்மண் வகை நிலம்.
நல்ல வாஸ்துப்படி அமைந்த இடம்.
தென்னந்தோப்பு உருவாக்க, முதலீட்டிற்கு அருமையான இடம்.
கோவை, சூலூரிலிருந்து 48 கி.மீ தூரம் மட்டுமே.
செஞ்சேரிமலை தெற்கு 13 கி.மீ தூரத்தில் அமைந்த இடம்.
ஒரு ஏக்கர் விலை 55 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
