Commercial land · Kurichikottai

110 cents Commercial Property in Kurichikottai

Kurichikottai, Tiruppur district, Tamil Nadu; exact survey / property address: enquire

110 cents Commercial Property in Kurichikottai

Property details

Property type
Commercial land
Location
Kurichikottai, Tiruppur district, Tamil Nadu; exact survey / property address: enquire
Area
110 cents
Advertised price
₹4.75 Crore — total advertised

From the advertisement

Property details

110 cents Commercial Property in Kurichikottai. 110 cents. ₹4.75 Crore — total advertised. 110 cents; shops and workshop. House, godown and copra yard. Rental-income claims: verify

Advertised description

கல்யாண மண்டபம் கட்ட போறிங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க.😯

மொத்தம் 110 செண்ட் இடம்.

1100 சதுரடி 2 பெட்ரூம் வீடு.

வீட்டின் முன்பு கூலிங் சீட் 1200 சதுரடி,

மெயின் ரோடு பேஸ் ஒர்க் ஷாப் 1200 சதுரடி,

ரோடு பேஸ் RC building 6 கடைகள் மொத்தம் 1056 சதுரடி,

லேபர் ஹவுஸ் 400 சதுரடி,

கொப்பரை களம் 7700 சதுரடி,

குடோன் 1800 சதுரடி,

2 போர்,

சுற்றியும் காம்பவுண்டு,

10 ஹெச்பி கமர்சியல் சர்வீஸ்,

கடைகள் மற்றும் ஒர்க் ஷாப் மாதம் 35,000 வரை வாடகை பெறலாம்.

குடோன் வாடகை 15,000 வரை பெறலாம்.

தேங்காய் களம் வாடகை 20,000 வரை பெறலாம்.

அருகிலேயே பெட்ரோல் பங்க், பள்ளி, கடைகள், ஹோட்டல்கள், பேக்கரி, கோவில்கள், பஸ்டாப்.

24 மணிநேரம் செயல்படும் பேக்கரி,

திருமூர்த்தி மலை தண்ணீர் குடிநீர் இணைப்பு,

உடுமலையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இடம்.

சுற்றியும் சைட் ஏரியா சென்ட் மார்க்கெட் விலை 6 முதல் 8 இலட்சம்.

வணிக ரீதியான தொழில்கள் செய்ய மற்ற பல்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ற இடம்.

மொத்தம் 2 கையெழுத்து,

இடம்; குறிச்சிக்கோட்டை பஞ்சாயத்து, ஆலாம்பாளையம் பிரிவு, மூணார் மெயின் ரோடு, உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம்.

விலை; 4.75 கோடி ரூபாய் (பேச்சு வார்த்தைக்குட்பட்டது).

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.