Property details
2.33 acres Farmland in Dharapuram–Palani Road corridor. 2.33 acres. ₹29 Lakhs — per acre; splits offered.
Advertised description
1 ஏக்கர் சூப்பர் லேண்ட் வந்திருக்கு. விலை 29 இலட்சம் தான்.😍
மொத்தம் 2.33 ஏக்கர் அதுல 1 ஏக்கர் பிரிச்சு வேணும்னா வாங்கிக்கலாம்.🥳
தார் ரோட்டுல இருந்து 2 வது காடு. 30 அடி பெரிய தடம் இருக்கு.☺️
தாராபுரம் தெற்கு 15 கி.மீ, பழனிக்கு வடக்க 15 கி.மீ தூரம் தான்.🛣️
தாராபுரம்ல இருந்து பழனி போற மெயின் ரோட்டுல இருந்து 2 கி.மீ தான்.🙌🏻
வீடு கட்டி விவசாயம் பண்றதுக்கெல்லாம் சூப்பர் இடம்.🌱🏡
வாங்கி போட்டா 2 வருஷத்துல ஏக்கருக்கு 10 இலட்சம் ரூபாய் சேந்து விக்கும்.💸
வாங்கோனும்னு ஐடியா இருந்தா போன் பண்ணுங்க.☎️
போன் நம்பர்;📱
...📞
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
