Property details
4.5 acres Farmland in Pollachi–Dharapuram Road area. 4.5 acres. ₹45 Lakhs — per acre advertised.
Advertised description
4.5 ஏக்கர் விவசாய நிலம்.
பஞ்சாயத்து மண் தடம்.
1 தனி போர் நல்ல தண்ணீர் வளம்.
1 கூட்டுக் கிணறு, 1 கூட்டு சர்வீஸ் சரிபாதி கூட்டு.
PAP பாசனம்.
செம்மண் வகை நிலம்.
பொள்ளாச்சி முதல் தாராபுரம் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து 1 கி.மீ தூரம் மட்டுமே.
ஒரு ஏக்கர் விலை 45 இலட்சம் ரூபாய் மட்டுமே. பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
