Property details
2.26 acres Commercial Property in Udumalpet. 2.26 acres. ₹2.75 Crore — latest advertised per acre
Latest advertised description
பொட்ரோல் பங்க் வைக்க போறிங்களா? இத முழுசா கேளுங்க.🤔
NH ரோடு பேஸ் மொத்தம் 2.26 ஏக்கர்.
புதிதாக அமையவுள்ள பெங்களூர் முதல் மூணார் செல்லும் நான்கு வழிச்சாலையில் அமைந்த இடம்.
சுற்றிலும் கம்பி வேலி.
பெட்ரோல் பங்க், CNG பங்க், EV சார்ஜிங் பாயிண்ட் அமைக்க அருமையான இடம்.
கமர்ஷியல் உபயோகம், கல்யாண மண்டபம், கம்பெனி கட்ட, முதலீட்டிற்கு ஏற்ற இடம்.
அருகில் DTCP சைட் மார்க்கெட் விலை ஒரு செண்ட் 4.5 இலட்சம் வரை.
உடுமலை முதல் திருப்பூர் செல்லும் மெயின் ரோடு.
ஒரு ஏக்கர் விலை 2.75 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
The later May promotion quotes ₹2.75 crore per acre; the earlier January post quoted ₹2.95 crore. Matching 2.26-acre highway-frontage promotions are consolidated; confirm parcel identity, current availability, price, permitted use and all approvals with the seller.
