Property details
6.5 acres Farmland in Periyapatti. 6.5 acres. ₹55 Lakhs — per acre advertised. 2 BHK advertised
Advertised description
தென்னந்தோப்பு 1 ஏக்கர் 55 இலட்சம்.
மொத்தம் 6.5 ஏக்கர், 512 நாட்டு மரங்கள் நல்ல காய்ப்பு.
1 ஃபார்ம் ஹவுஸ், 2 பெட்ரூம், ஹால், கிட்சன், அட்டாச் பாத்ரூம்.
1 தனி கிணறு, 2 தனி போர், 7.5 ஹெச்பி தனி சர்வீஸ்.
தார் ரோட்டிலிருந்து 300 மீட்டர் தூரம் மட்டுமே.
56 அடி பஞ்சாயத்து இட்டேரி தடம்.
உடுமலை முதல் திருப்பூர் செல்லும் மெயின் ரோடு, பெரியபட்டி ஏரியா கிழக்கு, திருப்பூர் மாவட்டம்.
ஒரு ஏக்கர் விலை 55 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
